தவறவிட்ட பணம்

img

அரசுப் பேருந்தில் தவறவிட்ட பணம், பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் பேருந்தில் தவற விடப்பட்ட பணம் ரூ.11 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைத்து, உரியோரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.